ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்களின் கூட்டம்...

share on:
Classic

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க எம்.பி.க்களின் கூட்டம், இன்று மாலை நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan