தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா பா.ஜ.க..?

share on:
Classic

தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற எதிற்பாப்பு மக்களுடையே எழுந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க, தமிழகத்தில் 5 இடங்களில் போட்டியிட்டுள்ளது. 2014 தேர்தலில் இரண்டு புள்ளி 56 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்ற பா.ஜ.கவுக்கு, அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித் ஷா உளிட்டோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த கட்சியின் வாக்கு வங்கி தமிழகத்தில் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan