லோக் ஆயுக்தா மசோதா பேரவையில் விரைவில் தாக்கல் -  துணை முதலமைச்சர்

Classic

லோக்  ஆயுக்தா மசோதா விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

லோக் ஆயுக்தா குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபுவின் கேள்விக்கு பேரவையில் பதில் அளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், விரைவில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். 

இதன் இடையே பேசிய அமைச்சர் ஜெயக்குமார்  நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே இம்மசோதாவை தாக்கல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravindh