லவ் ஆக்‌ஷன் டிராமா...!

share on:
Classic

லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! 

தமிழ் சினிமாவில் இப்ப உச்சத்தில் இருக்கும் நடிகை தான் நயன்தாரா. இவங்க இப்ப  ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் படத்திலும், விஜயுடன் இணைந்து தளபதியுடன் பிகில் படத்திலும், பிரமாண்டமாக உருவாகிவரும் சயிர நரசிம்மரெட்டி என பல படங்களில் பிஸியாக நடிச்சிட்டு வராங்க. இந்த படங்கள் மட்டுமில்லாமல் நயன்தாரா நிவின்பாலிக்கு ஜோடியா 'லவ் ஆக்சன் டிராமா' என்ற  மலையாள படத்திலும் நடிச்சிட்டு வராங்க.  தயான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் லவ் ஆக்சன் டிராமா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளனர்.  மேலும் இந்த லவ் ஆக்சன் டிராமா படத்தை  வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Padhmanaban