மெஸ்ஸி, ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி சிறந்த கால்பந்து வீரரான லூக்கா மோட்ரிச்

share on:
Classic

2018 ஆம் ஆண்டுக்கான 'பாலன் டி ஓர்' விருதை, குரோஷிய கால்பந்து அணி கேப்டன் லூக்கா மோட்ரிச் வென்றுள்ளார்.

கால்பந்து உலகில் பெருமைக்குரிய விருதாக கருதப்படும் இந்த விருது தலைசிறந்த மூத்த பத்திகையாளர்கள் தேர்வு செய்வார்கள். மெஸ்சி, ரொனால்ட்டோவை பின்னுக்கு தள்ளி, இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருதை லூக்கா மோட்ரிச் கைப்பற்றிச் சென்றார். ரஷ்யா உலகக் கோப்பை கால்பந்து இறுதிபோட்டி வரை குரோஷியா அணியை அழைத்து சென்று பெருமைப்படுத்தியவர் இவர்.

News Counter: 
100
Loading...

sasikanth