நான் கெட்டவனுக்கெல்லாம் கெட்டவண்டா..! வைரலாகி வரும் மாரி 2 டிரைலர்

share on:
Classic

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் மாரி 2 படத்தில் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர், இந்நிலையில் 2 புள்ளி 17 நிமிடங்கள் ஓடக்கூடிய டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதில் தனுஷின் மாஸ் வசனங்கள், சாய் பல்லவியுடனான காதல் காட்சிகள் மற்றும் சில சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன

News Counter: 
100
Loading...

sasikanth