"போக்சோ : விழிப்புணர்வு தேவை"

share on:
Classic

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமணமான நபர் ஒருவர், 17 வயது மைனர் பெண்னை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து, மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக சேவை அமைப்புளுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விவரம் தெரியாமல் செய்யும் தவறுகளால் இளம் வயதினர் தங்கள் வாழ்க்கையை இழந்துவிடுவதகா நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan