விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க இடைக்காலத் தடை..!

share on:
Classic

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க தடை விதிக்க கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்பிக் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனங்கள் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan