மதுரையில் குப்பை மேடாக காட்சியளிக்கும் ஏடிஎம் மையம்

Classic

உசிலம்பட்டி அருகே மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஏ.டி.எம். குப்பைமேடாக காட்சியளிக்கிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் எதிரில் அமைந்துள்ள ஏடிஎம் மையத்தில் இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. ஆனால், இங்கு எப்போதுமே ஒன்று மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது.

இந்த ஏடிஎம் மையத்திற்குள் எப்போதுமே குப்பை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குப்பை மேடாகவே காட்சியளிக்கிறது. குப்பை மேடாக காட்சியளிக்கும் இந்த ஏடிஎம் மையத்தில் மக்கள் பணம் எடுப்பதை தவிர்த்து வருகின்றனர். மேலும், நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மையத்திற்கு காவலாளி இல்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எனவே, ஏ.டி.எம்மை சுத்தம் செய்து உரிய பராமரிப்பு பணியை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News Point One: 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் எதிரில் அமைந்துள்ளது ஏடிஎம்
News Point Two: 
இங்கு எப்போதுமே ஒன்று மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது.
News Point Three: 
இந்த ஏடிஎம் மையத்திற்குள் எப்போதுமே குப்பை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குப்பை மேடாகவே காட்சியளிக்கிறது
News Counter: 
100
Loading...

Parkavi