பிரசன்னாவா இது.... ஷாக்கிங் புகைப்படங்கள்....!

share on:
Classic

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட பிரசன்னா

துருவங்கள் பதினாறு படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் கார்த்திக் நரேன். இவர் இயக்கிய முதல் படமே பெரிய வெற்றியையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றதால், தமிழ் சினிமாவில் கவனிக்க கூடிய இயக்குனர்களில் ஒருவரானார். துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய நரகாசூரன் இன்னும் வெளியாகாமல் உள்ளது. நரகாசூரன் படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் அடுத்ததா அருண் விஜய் நடிக்கும்  மாஃபியா என்ற படத்தை இயக்கிட்டு வராரு, இந்த படத்தில் நடிகர் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி உள்ள நிலையில, இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை நடிகர் பிரசன்ன அவரோட twitter page"ல வெளியிட்டுருக்காரு.  மேலும் இந்த புகைப்படம் இப்ப சமூக வலைத்தளங்களில் வைரலாகிட்டு வருது.

 

News Counter: 
100
Loading...

Padhmanaban