பெரு நாட்டில் ரிக்டர் 8.0 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

share on:
Classic

பெரு நாட்டில் 8.0 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பெரு நாட்டின் அமேசானஸ் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகி உள்ளது. லகுனாஸ் பகுதிக்கு தென்கிழக்கே 80 கி.மீட்டர் தொலைவிலும், யூரிமேகுவாஸ் பகுதிக்கு வடகிழக்கே 158 கி.மீட்டர் தொலைவிலும், 114 கி.மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில் உள்ள பிரேசில், கொலம்பியா மற்றும் ஈக்குவேடார் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan