மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு..!

share on:
Classic

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு பதில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடமாட்டார் எனத் தெரிவித்தார். தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

News Counter: 
100
Loading...

sajeev