கியாரே ! வெய்ட்டா அசத்தலா களம் இறங்குது மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 !

Classic

 

இந்தியாவில் இந்த மாதம் இந்த மாதம்  நவம்பர் 24-ம் தேதி வெளியாகிறது மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. கார். இதன் விவரங்கள்: 

  • இது மஹிந்திரா பேட்ஜிங் கொண்ட சங்யோங் ரெக்ஸ்டான் நான்காம் தலைமுறை மாடல்
  • புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் உடையதாக உள்ளது.  187 பி.ஹெச்.பி. / 420 என்.எம். டார்கியூ செயல்தின் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் இந்த என்ஜினுக்கு வழங்கப்படுகின்றது. 
  • இந்த எஸ்.யு.வி. 2WD மற்றும் 4WD என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது (  2WD (4×2) and 4WD (4×4) variant )
  • இது ஐந்து வித நிறங்களில் வெளியிடப்படுகிறது ( Drizzle Silver, Lake Side Brown, Napoli Black, New Pearl White and Regal Blue )
  • காரினுள் 8-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அமைந்துள்ளது. 
  • மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உயர் ரக 4WD மாடலில் 7-இன்ச் TFT டிஸ்ப்ளே, பவர் டிரைவர்சீட், மெமரி அம்சம், குவால்டெட் நேப்பா லெதர், டூயல் டோன் இன்டீரியர், உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
  • மேலும் , டூயல் சோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதி, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதியும் உள்ளது. 
  • காரின் வெளிப்புற வடிவமைப்பின் படி ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 18-இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள், கொண்டிருக்கிறது. 
  • இத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதி, 360 டிகிரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. 

 

 

 

 

 

 

 

 

 

 

News Counter: 
100
Loading...

youtube