பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!

share on:
Classic

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தேர்வு எழுதிய ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் வாழ்த்துக்கள் என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுவே முழுமையான வெற்றி, இவ்வெற்றி தொடரட்டும் என பதிவிட்டுள்ள அவர், மேலும் உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள் என கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

Ragavan