விபத்தில் சிக்கிய நடிகை மஞ்சு வாரியர்

Classic

பிரபல நடிகையான மஞ்சுவாரியர் விபத்தில் சிக்கியுள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். அவர், தற்போது, ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது ஒரு சண்டைக் காட்சியில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

ஆனால் ஒரு சிலரோ பயங்கர விபத்து அங்கு ஏற்பட்டிருக்கிறது அதில் தான் மஞ்சு வாரியர் சிக்கியதாக கூறுகின்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind