"மம்தாவின் தோல்வி பயமே கொல்கத்தா வன்முறைக்கு காரணம்"

share on:
Classic

மம்தாவின் தோல்வி பயமே கொல்கத்தாவில் பாஜக பேரணியில் வன்முறை வெடிக்க காரணம் என தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

கொல்கத்தாவில் நேற்று அமித் ஷா தலைமையில் நடைபெற்ற பேரணியில் போது வன்முறை வெடித்தது. இதனால் கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தோல்வி பயமே வன்முறை சம்பவங்களுக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind