மகளிர் தினத்தன்று பிரசாரத்தை துவக்கும் மம்தா..!

share on:
Classic

லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 லோக்சபா தொகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 34 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதேபோல் இத்தேர்தலில் 42 இடங்களை வெல்ல கட்சியினை மம்தா வலுப்படுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக பா.ஜ.க-வுக்கு எதிராக பிரசார வியூகம் வகுக்க துவங்கிய மம்தா பானர்ஜி தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திரிணாமுல் காங்கிரஸ் மகளிர் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைக்கிறார்.

 

News Counter: 
100
Loading...

sajeev