மர்லின் மன்றோ சிலை திருடு

share on:
Classic

ஹாலிவுடில் உள்ள மர்லின் மன்றோ சிலை திருடப்பட்டது. 

லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஹாலிவுடில் நடிகை மர்லின் மன்றோவின் சிலை திருடப்பட்டது. 'லேடிஸ் ஆஃப் ஹாலிவுட் கெஸெபோ'வில் மர்லின் மன்றோவின் சிலை வைக்கப்பட்டிருந்த்து. திருடப்பட்ட முன்தினம் யாரோ உருவர் ’கெஸெபோவின்’ மேல் ஏறுவதைக் கண்டதாகக் ஒருவர் தொலைபேசிவாயிலாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் சில தடையங்களை சேகரித்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.      
 

News Counter: 
100
Loading...

udhaya