இந்திய கார் விற்பனையில் புதிய மைல்கல் - மாருதி சுசுகி..!

share on:
Classic

மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்தாண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக செலரியோ கார் விற்பனை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 10 சதவிகிதம் அதிகம் என தெரிவித்துள்ள அந்நிறுவனம், 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை 4 லட்சத்து 70 ஆயிரம் மாருதி சுசுகி செலரியோ கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan