மகளிர் உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் தேர்வு

share on:
Classic

மகளிர் உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகளில் உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டி ரஷ்யாவில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் இடம் பிடித்துள்ளார். இவருடன் ஆசிய மற்றும் உலககோப்பை போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா என்பவரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind