தங்க நகைகளை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்

Classic

விழுப்புரத்தில் முகமூடி அணிந்த நபர்கள், ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்க நகைகளை பறித்துச் சென்றனர்.

இந்திரா நகரில் வசித்து வருபவர் நாகராஜ் அவரின்  மனைவி ராஜலட்சுமி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர்கள் இருவரும் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீடு திறந்திருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, அங்கிருந்த முகமூடி கொள்ளையர்கள் அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind