தொடர் மழை எதிரொலி : வங்க தேசம், இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நிறுத்தம்..!

share on:
Classic

இன்றைய உலகக்கோப்பை லீக் ஆட்டம் மழையின் காரணமாக டாஸ் வீசாமலேயே கை விடப்பட்டது..

16-வது லீக் ஆட்டமானது இன்று பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் வங்க தேசம், இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியான மழையின் காரணமாக டாஸ் வீசாமல் அந்த ஆட்டம் கை விடப்பட்டது. இந்நிலையில், ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.  
 

News Counter: 
100
Loading...

Saravanan