ஆதித்யநாத், மாயாவதி பிரசாரத்துக்கு தடை..!

share on:
Classic

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துகும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் தேர்தல் ஆணையம் பிரசாரம் தடை விதித்துள்ளது.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக தேர்தல் ஆணையம் அவருக்கு 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது. அதே போல, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடை நாளை காலை 6 மணி முதல் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind