ஜூலை 14 ஆம் தேதிவரை மழை நீடிக்கும்..!

share on:
Classic

தமிழகத்தில் ஜூலை 14 ஆம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம், தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் ஓரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழக்தின் ஓரிரு பகுதியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள

News Counter: 
100
Loading...

vinoth