தேர்தலில் போட்டியிடும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை

share on:
#Jdeepa #ADAMK #Highcourt
Classic

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதில் போட்டியிட விரும்புபவர்கள் 16 மற்றும் 17ம் தேதிகளில் விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

sajeev