வாக்களித்தார் அமைச்சர் ஆர் பி உதயகுமார்..!!

share on:
Classic

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று மதுரை வடக்கு தொகுதியில் அமைந்துள்ள அம்பிகாகலைக் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வாக்குபதிவு செய்தார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan