ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

share on:
Classic

ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஜே.கே.ரித்திஷ் இளம் வயதில் திடீரென்று மறைவெய்தினார் என்ற துயரச்செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan