தபால்துறை தேர்வை ரத்து செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது - ஸ்டாலின்

share on:
Classic

தபால் துறை தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தபால் துறை தேர்வுகளில் பிராந்திய மொழிகள் நீக்கப்பட்டு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்புகள் எழுந்தது. இதுதொடர்பாக தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தமிழில் நடத்தப்படும் என அறிவித்தார். இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய அரசின் இந்த முடிவு மகிழ்ச்சியளிப்பதாகவும், முன்னதாக நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்திருப்பது ஆறுதல் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind