வாக்காளர்கள் ஜனநாயகத்தைக் காக்க வாக்களிப்பார்கள் : மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

share on:
Classic

வாக்காளர்கள் பணப்பட்டுவாடாவுக்கு அடிபணியாமல் ஜனநாயகத்தை காக்கின்ற வகையில் வாக்களிப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் வாக்களித்தபின் செய்தியாளர்களிம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் "இதுவரையில் நடைபெற்ற தேர்தலில் இது முக்கியமான தேர்தலாக அமையும்” என கூறினார். மேலும் “வாக்குக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது, வாக்காளர்கள் பணப்பட்டுவாடாவுக்கு அடிபணியக்கூடாது” எனவும் “வாக்காளர்கள் ஜனநாயகத்தைக் காக்க வாக்களிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது” என்றும் அவர் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan