திருமண விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் ...இது தான் காரணம்...

share on:
Classic

திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவிற்குச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நடிகர் கமல்ஹாசனும் அருகருகே அமர்ந்திருந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகியின் இல்ல திருமண விழாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  கமலஹாசன், பொன்.ராதாகிருஷ்ணன், கனிமொழி  உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலினும் கமலஹாசனும் மேடையில் அருகருகே அமர்ந்து பேசினார்கள். அண்மையில், திமுகவின் முரசொலி நாளேட்டில் வெளியான கட்டுரையில், கமலஹாசனை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், ஸ்டாலினும் கமலஹாசனும் மேடையில் அருகருகே அமர்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
.

News Counter: 
100
Loading...

aravind