யுகாதி திருநாளை முன்னிட்டு ஸ்டாலின் வாழ்த்து

share on:
Classic

யுகாதி திருநாளை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யுகாதி திருநாளை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் வெளியிட்டள்ள வாழ்த்துச் செய்தியில், அண்டை மாநிலங்களில் உள்ள நாம் அனைவரும் ஒரே குடும்பமாக-  உற்ற நண்பர்களாக - ஒருவருக்கொருவர் இணைபிரியாத பாசத்திற்கு சொந்தக்காரர்களாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். அனைவரும் முன்னேற வேண்டும் என்பதே நம் சீரிய நோக்கம் என்றும், கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி புத்தாண்டு திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind