‘பரியேறும் பெருமாள்’ பார்த்த மு.க ஸ்டாலின் - டுவிட்டரில் நெகிழ்ச்சி !

share on:
Classic

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படதிற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
‘பரியேறும் பெருமாள்’ படத்தை படக்குழுவினருடன் திரையரங்கில் பார்த்து, இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியத படம் என்று பாராட்டியுள்ளார். அறிமுக இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கய இப்படத்தை மறக்க முடியாது எனவும் , சமூக அழுக்கை அகற்ற இன்னும் பல ‘பரியன்கள்’ தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும் என்று பாராட்டி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

sankaravadivu