ரூ.35க்கு கீழ் ரீசார்ஜ் செய்தால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு

Classic

மாதத்திற்கு 35 ரூபாய்க்கு கீழ் ரீசார்ஜ் செய்தால் சேவை துண்டிக்கப்படும் என ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால் இந்நிறுவனங்களின் மொபைல் சேவையை பயன்படுத்தும் 25 கோடி வாடிக்கையாளர்களின் 2ஜி மொபைல் போன் இணைப்புகள் இன்னும் சில வாரங்களில் துண்டிக்கப்பட உள்ளன. இதனால் 25 கோடி வாடிக்கையாளர்களின் மொபைல் இணைப்பு துண்டிக்கப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

News Counter: 
100
Loading...

sasikanth