“தீவிரவாதி போல் இருக்கிறார் மோடி” - நடிகை விஜயசாந்தி

share on:
Classic

பிரதமர் மோடி தீவிரவாதி போல் இருக்கிறார் என நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தீவிரவாதி போல் இருப்பதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், ஷாம்சாபாத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், பிரதமர் மோடி தீவிரவாதி போல் இருப்பதாகவும், மக்களை சந்திக்க அவர் பயப்படுவதாகவும் சாடினார். ஒரு பிரதமர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு பிரதமர் மோடி உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan