"அம்மா இல்லாத அதிமுகவுக்கு மோடி தான் டாடி"

share on:
Classic

அம்மா இல்லாத அதிமுகவை பிரதமர் மோடி தான் பாதுகாப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

'அம்மா இல்லாத அதிமுகவை பாதுகாக்கும் பிரதமர் மோடி தான், இனி எங்களுக்கு டாடி' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். திருவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை வைத்தால், தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும், அதிமுக - பா.ஜ.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan