வாரணாசி தொகுதியில் வரும் 26ம் தேதி மோடி வேட்பு மனு தாக்கல்..?

share on:
Classic

ஏப்ரல் 26ம் தேதி பிரதமர் மோடி வாரனாசி தொகுதியில் வேட்ப்பு மனு தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வாரானாசி தொகுதியில் இருந்து போட்டியிடவுள்ள பிரதமர் நரேந்திர மோடி வரும் 26 ம் தேதி மன தாக்கல் செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  எப்ரல் 25ம் தேதியே வாரணாசி செல்லவுள்ள பிரதமர் மோடி, ஊர்வலத்திலும், கங்கை நீராட்டத்திலும் பங்கேற்கவுள்ளார் என கூறப்படுகிறது. ஏப்ரல 26 தேதி மன தாக்கல் செய்தற்கு முன்னதாக காசி விஷ்வநாதர் ஆலையத்தில் வழிபாடு நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

News Counter: 
100
Loading...

aravind