இன்று இரவு குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி..! எதற்கு..?

share on:
Classic

நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நாடாளுமன்ற மைய அரங்கில் மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பஞ்சாப் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதல், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் டெல்லிக்கு வந்துள்ளனர். இந்த கூட்டத்தில் நரேந்திர மோடி புதிய அரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நரேந்திர மோடி, இன்று இரவு 8 மணி அளவில் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan