பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற மோடி..!

share on:
Classic

மக்களவைத் தேர்தல் வெற்றி பிறகு நரேந்திர மோடி பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

17வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றூள்ளது. இந்நிலையில், முன்னாள் துணை பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான அத்வானியை அவரது வீட்டில் மோடியும் அமித்ஷாவும் சந்தித்தனர். இந்த வெற்றி அத்வானி போன்ற மூத்த தலைவர்களால்தான் சாத்தியமானதாக புகழாரம் சூட்டினார் மோடி. மேலும் முரளி மனோகர் ஜோசியையும் சந்தித்து இருவரும் வாழ்த்து பெற்றனர்.

News Counter: 
100
Loading...

aravind