குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் மோடி 

share on:
Classic

பிரதமர் மோடி அமைச்சர்களுடன் சென்று குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்தை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பதற்காக தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 17வது மக்களவையை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானக் கடிதத்தை பிரதமர் மோடி அமைச்சர்களுடன் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அளித்தார். அப்போது, புதிய அமைச்சரவை அமைக்கும் வரையில் அமைச்சரவையைத் தொடர வேண்டும் என குடியரசுத் தலைவர் கூறினார்.

News Counter: 
100
Loading...

aravind