“மக்களை ஏமாற்றுவதற்காகவே தமிழில் பேசுகிறார் மோடி”

Classic

தமிழக அரசு நிகழ்வில் மோடி தமிழக நடைமுறையை பின்பற்றாதது வேதனை அளிப்பதாக கூறினார்.

அரசு விழா தொடங்கும் முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும் நடைமுறையை பின்பற்றாத மோடி, பா.ஜ.க கூட்டத்தில் தமிழில் பேசுவது மக்களை ஏமாற்றும் செயல் என மு.க ஸ்டாலின் சாடியுள்ளார். திருவான்மியூரில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அவர், இதனை தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

vinoth