தெலங்கானா காங்கிரஸ் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதின் நியமனம்

share on:
தெலங்கானா, காங்கிரஸ், முகமது அசாரூதின், #Congress #Telangana
Classic

தெலங்கானா மாநிலத்தில் கங்கிரஸின் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். 

119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறருகிறது. இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனை அக்கட்சி நியமித்திருக்கிறது.

 கட்சி மீது அசாருதீன் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. 2009 மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் வெற்றிப் பெற்றவர் அசாருதீன்.

News Counter: 
100
Loading...

vijay