பொறியியல் கல்லூரி கட்டணம் குறித்து கண்காணிக்க குழு அமைப்பு..!

share on:
Classic

பொறியியல் கல்லூரி கட்டணம் குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகளை கண்காணிக்க மறுசீரமைக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அருளரசு தலைமையில், அண்ணா பல்கலைக்கழக மூன்று பேராசிரியர்கள் உட்பட நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த குழுவானது பொறியியல் கல்லூரிகளில் விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் தொடர்பான புகார்களை ஏற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூடுதல் கட்டணம் குறித்து 7598728698 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind