பயணிகளிடம் வரவேற்பை பெற்று வரும் மெட்ரோ ரயில் சேவை..!

share on:
Classic

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னையில் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் என நாள்தோறும் பெட்ரோ ரயில்களில் பயணமாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 24,31,000 பேர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind