தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்த முகேஷ் அம்பானி.. சந்தித்தது ஏன்..?

share on:
Classic

மத்திய பாரதிய ஜனதா அரசுக்கும், அம்பானியின் குழுமத்திற்கும் இடையே அதிகம் இணக்கம் உள்ளதாக   காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.கவும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில், இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் திரு முகேஷ் அம்பானி மற்றும் அவர் மனைவி இருவரும் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

 

News Counter: 
100
Loading...

vinoth