உடல்நலக்குறைவால் முலாயம்சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி

share on:
Classic

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல்  நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காசியாபாத் நகரில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முலாயம் சிங் யாதவுக்கு சீறுநீரத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind