கேதார்நாத் படத்திற்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி

share on:
Classic

கேதார்நாத் திரைப்படம், மத உணர்வுகளை புண்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கு, மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

2013ம் ஆண்டு, கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றபோது, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind