சென்செக்ஸ் புள்ளிகள் தொடர் சரிவு..!

share on:
Classic

சென்செக்ஸ் புள்ளிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவையே சந்தித்து வருகிறது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக சரிவை சந்தித்து வரும் சென்செக்ஸ், நேற்று ஒரே நாளில் 792 புள்ளிகள் சரிவை சந்தித்து, இதனால் மும்பை பங்கு சந்தையில் இரண்டே நாளில் 5 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்றும் சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவை சந்தித்து 38 ஆயிரத்து 662 புள்ளிகள் என தொடர்ந்து வருகிறது. அதேபோல் நிஃப்டியும் 24 புள்ளிகள் சரிவை சந்தித்து 11 ஆயிரத்து 536 புள்ளிகளை எட்டியுள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth