ஜீலை 12 : ஏற்றம் கண்டது மும்பை பங்குச்சந்தை

share on:
Classic

மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 38,941 புள்ளிகளுடன் வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது.

நேற்றைய நிலவரப்படி மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 38,823 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 118 புள்ளிகள் அதிகரித்து 38,941 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 

மும்பை பங்கு சந்தையில் பிலிப்ஸ் கார்பன் (Plillips Carbon), கிராப்பைட் இந்தியா (Graphite India), ஸ்ரீ இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் (SREI Infrastructure finance), ஹெச்.ஈ.ஜி (HEG), திலிப் பில்ட்கான் (Dilip Buildcon) போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதே போல் இஆர்ஐஎஸ் (ERIS), காஸ் அண்டு கிங்ஸ் (Cox & Kings), மான்பசண்ட் (MANPASAND), விப்ரோ (Wipro)  போன்ற நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளன.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan