ஜீலை 10 : மேலும் சரிவடைந்தது மும்பை பங்குச்சந்தை..!!

share on:
Classic

மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 38,701 புள்ளிகளுடன் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடங்கியது.

நேற்றைய நிலவரப்படி மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 38,730 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 29 புள்ளிகள் குறைந்து 38,701 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 

மும்பை பங்கு சந்தையில் மைண்டா இண்டஸ்டிரீஸ் (Minda Industries), என்.எம்.டி.சி(NMDC), ரெக் லிமிடெட் (Rec Ltd), கல்பா டவர்ஸ் (Kalpa Tower)  போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இதே போல் இண்டிகோ (Indigo), பீ.சாப்ட் (BSoft), அர்விந்த் (Arvind), காஸ் அண்டு கிங்ஸ் (Cox & Kings) போன்ற நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளன.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan