முகப்பருக்களை நீக்கும் கடுகு எண்ணெய்..!!

share on:
Classic

எண்ணெய்யில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இதை நாம் பயன்படுத்துவதால் முகப்பருக்களை நீக்க பயன்படுகிறது.

கடுகு எண்ணெய்யுடன்  எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இவற்றுடன் உப்பு சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வர முகம் வெண்மையாக மாறும். கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து அவற்றுடன் உப்பு சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை தடவி வர கரும் புள்ளிகள் நீங்கும்.

முகத்தின் அழகை கெடுக்கும் இந்த பருக்களை ஒழிக்க எளிய வழி உள்ளது. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். மேலும், பருக்களினால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்து போகும்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan